மூடு

மொத்தக் கழிவு உருவாக்குபவர்கள் CPCB-ல் பதிவு செய்து EBWGR இணக்கச் சான்றிதழ் பெறுவது அவசியம்.

வெளியிடப்பட்ட தேதி : 28/08/2026

அரசின் விதிமுறைகளின்படி, அனைத்து மொத்தக் கழிவு உருவாக்குபவர்கள் (BWGs) மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக கட்டாயமாக பதிவு செய்தும் மற்றும் “விரிவாக்கப்பட்ட மொத்தக் கழிவு உருவாக்குபவர் பொறுப்பு” (EBWGR) தொடர்பான விதிகளின்படியும், மாநகராட்சி/நகராட்சி மூலம் நிர்ணயிக்கப்பட்ட EBWGR சான்றிதழ் அல்லது இணக்கச் சான்றிதழ் (Proof of Compliance) ஆகியவைகளை பெறுதல் அவசியமாகும். மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 101KB]