மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
வெளியிடப்பட்ட தேதி : 31/08/2026
மாவட்ட ஆட்சித் தலைவரின் விருப்புரிமை நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு பயனுள்ள வகையில் 5 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25,000/-மதிப்பீட்டிலான சிறு விற்பனை பொருட்களையும் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 3 மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலர்களுக்கான சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கினார். [PDF 135KB]
