மூடு

விபத்தில் உயிரிழந்த 4 குழந்தைகளின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி.

வெளியிடப்பட்ட தேதி : 02/09/2026
Relief Fund

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், வடமதுரை கிராமத்திற்குட்பட்ட கொல்லப்பட்டி – புத்தூர் சாலையில் பால்வண்டி மோதிய விபத்தில் உயிரிழந்த 4 குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 3 இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கி, உயிரழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். [PDF 83KB]

நிவாரண உதவி1