விடுதலைப் போராட்ட வீரர் கோபால் நாயக்கர் அவர்களின் 225-ஆவது நினைவு நாள்
வெளியிடப்பட்ட தேதி : 05/09/2026
விடுதலைப் போராட்ட வீரர் கோபால் நாயக்கர் அவர்களின் 225-ஆவது நினைவு நாள் அரசு விழாவினை முன்னிட்டு,
விடுதலைப் போராட்ட வீரர் கோபால் நாயக்கர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள், அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.PDF [162KB]

.