08.09.2026 அன்று சீமைக்கருவேல மரங்களை அகற்ற சிறப்பு பணி.
வெளியிடப்பட்ட தேதி : 08/09/2026
நீர்நிலை/நீர்நிலை அல்லாத அரசு புறம்புகல் மற்றும் பட்டா நிலங்களில் படர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றிட 08.09.2026 அன்று சிறப்பு பணிகள் நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 58KB]