மூடு

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டப் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்.

வெளியிடப்பட்ட தேதி : 08/09/2026
second phase

தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர் மற்றும் தலைமை முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் திரு.சுந்தரேஷ்பாபு, இ.ஆ.ப அவர்கள் மாவட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேடு (District Census Hand Book) பணிகள் மற்றும் இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு -2027 பணிகள் குறித்து, திண்டுக்கல் மாவட்ட முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் மேற்கொண்டார். [PDF 251KB]

ஆய்வுக்கூட்டம்1