மூடு

2026-ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான திறன் போட்டிகளுக்கான விண்ணப்பக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட தேதி : 09/09/2026

2028-ஆம் ஆண்டிற்கான 49 th World skills Competition ஜப்பானில் உள்ள ஐச்சியில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தொடக்க நிலையில் மாவட்ட
அளவிலான திறன் போட்டி 2026-க்கு விண்ணப்பிக்க வருகின்ற 15.09.2026-தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.[PDF 73KB]