மூடு

ரூ.71 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

வெளியிடப்பட்ட தேதி : 09/09/2026
Welfare Assistance

பழனி வட்டத்திற்குட்பட்ட ராஜாம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மொத்தம் 69 பயனாளிகள் மற்றும் 4 மகளிர் சுயஉதவிக்குழுக்களை சார்ந்த உறுப்பினர்களுக்கு ரூ.71,00,225/- மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். [PDF 174KB]

நலத்திட்ட உதவிகள்1

 

 

 

 

 

 

 

 

நலத்திட்ட உதவிகள்2