மூடு

செப்டம்பர் 12, 2026 அன்று திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளது.

வெளியிடப்பட்ட தேதி : 09/09/2026

தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி, திண்டுக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் அனைத்து வட்ட சட்டப் பணிகள் குழுவில் வருகின்ற 12.09.2026-ஆம் தேதியன்று தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்), மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகத்திலும் நடைபெறவுள்ளது. [PDF 203KB]