மூடு

ஒட்டன்சத்திரம், பழனி நகராட்சி பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 10/09/2026
.

ஒட்டன்சத்திரம் மற்றும் பழனி ஆகிய நகராட்சி பகுதிகளில் செயல்படுத்தி வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.PDF[109 KB]