தேசிய ஊட்டச்சத்து மாதம் 2026.
வெளியிடப்பட்ட தேதி : 11/09/2026
தேசிய ஊட்டச்சத்து மாத விழா-2026ஐ முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் கொடிசைத்து துவக்கி வைத்தார். [PDF 99KB]