மூடு

வளர்ச்சித் திட்டங்கள், குடிநீர் மற்றும் சுகாதாரப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.

வெளியிடப்பட்ட தேதி : 11/09/2026
Monitoring Officer

திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு தேசிய நல்வாழ்வு குழும திட்ட இயக்குநர் மரு.எஸ்.அனீஸ் சேகர், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், வளர்ச்சித் திட்டப்பணிகள், குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதாரப் பணிகள் குறித்து கள ஆய்வுகள் மேற்கொண்டு, துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் மேற்கொண்டார். [PDF 199KB]

கண்காணிப்பு அலுவலர்1

 

 

 

 

 

 

 

 

 

 

கண்காணிப்பு அலுவலர்2