செப்டம்பர் 15 முதல் 20 வரை FL-1, FL-2 மற்றும் FL-3 மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் மூடப்படும்.
வெளியிடப்பட்ட தேதி : 15/09/2026
விநாயகர் சதுர்த்தி திருவிழா மற்றும் அது தொடர்பான ஊர்வலம் 15.09.2026 முதல் 20.09.2026 வரை நடைபெற உள்ளதால், திண்டுக்கல் ாவட்டத்திற்குட்பட்ட நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், சாணார்பட்டி, கொடைக்கானல், பழனி ஆகிய பகுதிகளில் இணைப்பில் குறிப்பிட்டுள்ள **தமிழ்நாடு மதுபானம் உரிமம் பெற்று இயங்கி வரும் எப்.எல்.1 /எப்.எல்.2 மற்றும் எப்.எல்.3 மதுபானக் கூடங்கள் மூடப்படும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 149KB]