தமிழக அரசின் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி.
வெளியிடப்பட்ட தேதி : 16/09/2026
சின்னாளபட்டி தேர்வுநிலை பேரூராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.. [PDF 60KB]