மூடு

உங்களைத் தேடி உங்கள் ஊரில்

வெளியிடப்பட்ட தேதி : 17/09/2026
Ungal Ooril

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள், கொடைக்கானல் வட்ட அளவில் பல்வேறு பகுதிகளில் அரசின் திட்டங்கள் தொடர்பான கள ஆய்வுகள் மேற்கொண்டு, பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று, தகுதியுடைய பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். [PDF 114KB]

உங்கள் ஊரில்1

 

 

 

Ungal Ooril4

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

உங்கள் ஊரில்2

உங்கள் ஊரில்5

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

உங்கள் ஊரில்3