மூடு

அருள்மிகு ஆயிரம் அருவாள் கோட்டை கருப்பணசாமி கோவில் ஆண்டு திருவிழா தை 3-ஆம் தேதி நடைபெறுகிறது.

வெளியிடப்பட்ட தேதி : 18/09/2026

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், சேவுகம்பட்டி கிராமம், உட்கடை முத்துலாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஆயிரம் அருவாள் கோட்டை கருப்பணசாமி கோவில் திருவிழா ஆண்டுதோறும் தை மாதம் 03-ஆம் தேதி நடைபெற்று வருகிறது. [PDF 63KB]