அனைத்து நியாய விலைக் கடைகளிலும் 19.09.2026 அன்று e-KYC முகாம் நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட தேதி : 18/09/2026
திண்டுக்கல் மாவட்டத்தில் e-KYC பதிவினை 100% நிறைவு செய்யும் பொருட்டு வருகின்ற 19.09.2026-அன்று அனைத்து நியாய விலைக்கடைகளிலும் e-KYC முகாம் நடைபெற உள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.. [PDF 52KB]