மூடு

பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்.

வெளியிடப்பட்ட தேதி : 18/09/2026

அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர் (கு.பொ.)/வட்ட வழங்கல் அலுவலகங்களில் பொது விநியோகத்திட்டம் தொடர்பாக நாளைய தினம் (19.09.2026) குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 112KB]