ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு.
வெளியிடப்பட்ட தேதி : 21/09/2026
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு-2026 தொடர்பாக திண்டுக்கல் ஜான்பால் மேல்நிலைப் பள்ளி, வாசவி மெட்ரிக்குலேசன் பள்ளி, நேருஜி மேல்நிலைப் பள்ளி ஆகிய தேர்வு மையங்களில், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். [PDF 164KB]