மூடு

சிறிய அளவிலான நாட்டுக்கோழிப் பண்ணைகள் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு.

வெளியிடப்பட்ட தேதி : 21/09/2026

கிராமபுறங்களில் சிறிய அளவிலான நாட்டுக் கோழிப்பண்ணை 50% மானியத்தில் நிறுவ விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 55KB]