மூடு

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்.

வெளியிடப்பட்ட தேதி : 24/09/2026
Breakfast Scheme

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள ”பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்” விரிவாக்கத்தினை தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தோட்டனூத்து ஊராட்சியிலுள்ள நல்லமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணாக்கர்களுக்கு காலை உணவினை வழங்கி தொடங்கி வைத்தார். [PDF 90KB]

காலை உணவுத் திட்டம்1

 

 

 

 

காலை உணவுத் திட்டம்2