கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்கம்.
வெளியிடப்பட்ட தேதி : 24/09/2026
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு தள்ளுபடி விற்பனையில் நடப்பாண்டிற்கென நிர்ணயிக்கப்பட்டுள்ள ரூ.122.50 இலட்சம் இலக்கீட்டினை எய்துவதற்காகவும் மற்றும் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் ஒவ்வொருவரின் பங்களிப்பு இருந்திடல் வேண்டும் சிறப்பு தள்ளுபடி விற்பனையினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து, தகவல். [PDF 86KB]
