மூடு

சமூகப் பாதுகாப்புத் திட்ட உதவித்தொகை ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

வெளியிடப்பட்ட தேதி : 25/09/2026

சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் பயனாளிகளுக்கான உதவித்தொகையானது செப்டம்பர்-2026 முதல் ஆதார் எண் கடைசியாக இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.. [PDF 115KB]