இயற்கை வேளாண்மை பதிவு சிறப்பு முகாம்.
வெளியிடப்பட்ட தேதி : 25/09/2026
இயற்கை வேளாண்மை பதிவு சிறப்பு முகாம் வருகின்ற 30.09.2026 அன்று நடைபெறவுள்ளது. இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 61KB]