மூடு

உலக சுற்றுலா தினம்.

வெளியிடப்பட்ட தேதி : 26/09/2026
World Tourism Day

மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் உலக சுற்றுலா தினம் கொண்டாட்ட நிகழ்வின் ஒரு பகுதியாக, திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரப் பகுதியில் துாய்மைப் பணிகள் மேற்கொள்ளும் நிகழ்வினை கல்லூரி மாணவியர்களுடன் பங்கேற்று, தொடங்கி வைத்தார். [PDF 162KB]

உலக சுற்றுலா தினம்1