மூடு

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வில் 4,232 நபர்கள் பங்கேற்பு.

வெளியிடப்பட்ட தேதி : 28/09/2026
Group-I Services

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் – ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-1 (தொகுதி-1 பணிகள்) பதவிகளுக்கான முதல்நிலை தேர்வில் 4,232 நபர்கள் தேர்வு எழுதி உள்ளனர்– மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.. [PDF 125KB]