தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.
வெளியிடப்பட்ட தேதி : 28/09/2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், தொடங்கி வைக்கப்பட்டுள்ள ”தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்”-ன் கீழ், மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.க.விக்னேஷ் அவர்கள், திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 3,060 பிரசவித்த தாய்மார்களின் குழந்தைகளுக்கான 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் நிகழ்வினை தொடங்கி வைத்தார்.. [PDF 149KB]

