மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
வெளியிடப்பட்ட தேதி : 28/09/2026
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தொழிலாளர் நலத்துறை மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆகிய துறைகளின் சார்பில் மொத்தம் 68 பயனாளிகளுக்கு ரூ.4.43 இலட்சம் மதிப்பீட்டில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். [PDF 141KB]

