பெண்களுக்கான “வெற்றிப் பயணம்” கட்டணமில்லா பேருந்து சேவை.
வெளியிடப்பட்ட தேதி : 03/10/2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், தொடங்கி வைக்கப்பட்டுள்ள ”வெற்றி பயணம்” திட்டம் விரிவாக்கத்தினை தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிட் சார்பில், வெற்றிப் பயண மகளிர் கட்டணமில்லா பேருந்துகளை, மகளிர்களின் பயன்பாட்டிற்கென கொடியசைத்து, தொடங்கி வைத்தார்.. [PDF 91KB]
