சமுதாய வளைகாப்பு விழா
வெளியிடப்பட்ட தேதி : 08/10/2026
சமுதாய வளைகாப்பு பொருட்களை பெற்று பயன்பெற்ற கர்ப்பிணி தாய்மார்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்தனர். [PDF 139KB]
