இளம் மற்றும் முதல் முறை வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம்.
வெளியிடப்பட்ட தேதி : 09/10/2026
இளம்/முதல் முறை வாக்காளர்களாகத் தகுதி பெற்றவர்களை, வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்காக திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வருகின்ற 10.10.2026-அன்று சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 111KB]