பிரதம மந்திரி தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்.
வெளியிடப்பட்ட தேதி : 09/10/2026
திண்டுக்கல் குள்ளனம்பட்டிஅரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வருகின்ற 12.10.2026 அன்று பிரதான் மந்திரி தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 79KB]