புதிய ஐ.டி.ஐ இணையதளத்தில் ஆன்லைன் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க அக்டோபர் 1 முதல் 31 வரை மீண்டும் வாய்ப்பு.

வெளியிடப்பட்ட தேதி : 09/10/2026

திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின்(MSDE)கீழ் உள்ள பயிற்சி தலைமை இயக்ககம்(DGT), புதிய மற்றும் ஏற்கனவே உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களின் அங்கீகாரம் மற்றும் இணைப்பு தொடர்பான விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிப்பதற்கும் செயலாக்குவதற்கும் இணைப்பு விதிமுறைகள்-2025க்கு இணங்க புதிய ஐ.டி.ஐ இணையதளத்தை உருவாக்கி செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது. இந்த இணையதளம் தற்போது முதல் ஒரு மாதகாலத்திற்கு அதாவது 01.10.2026 முதல் 31.10.2026 வரை பின்வரும் பிரிவுகளின் கீழ் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்காக மேலும் திறக்கப்பட்டு / செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. [PDF 54KB]