திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.130.18 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட தேதி : 13/10/2026
திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.130.18 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள்
நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். [PDF 91KB]