மதி அங்காடி சிற்றுண்டி உணவகத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 15/10/2026
பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் மதி அங்காடி சிற்றுண்டி உணவகத்தினை திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையம் அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். [PDF 105KB]

