பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கபாடி போட்டி.

வெளியிடப்பட்ட தேதி : 15/10/2026
Kabaddi competition

முதலமைச்சர் கோப்பை-2026, பள்ளி மாணவர் பிரிவில் மாநில அளவிலான கபாடி போட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். [PDF 84KB]

கபாடி போட்டி1கபாடி போட்டி2