“திண்டுக்கல் வாசிக்கிறது” – மாபெரும் புத்தக வாசிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.
வெளியிடப்பட்ட தேதி : 16/10/2026
13-வது புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடைபெறும் மாபெரும் புத்தக வாசிப்பு நிகழ்வான ”திண்டுக்கல் வாசிக்கிறது” விழிப்புணர்வு நிகழ்ச்சியினை, திண்டுக்கல் பார்வதீஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். [PDF 136KB]
