மாவட்ட ஆட்சியர் வளர்ச்சித் திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 17/10/2026
Collector Inspects

திண்டுக்கல் மாநகராட்சி, திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் மற்றும் வேடசந்தூர் பேரூராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் திரு. துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்.. [PDF 96KB]

திட்டப் பணி1திட்டப் பணி2திட்டப் பணி4