வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணி.
வெளியிடப்பட்ட தேதி : 21/10/2026
01.01.2027-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகளை மேற்கொள்ள இந்தியத் தேர்தல் ஆணையம் கீழ்க்காணும் செயல்திட்ட அட்டவணையினை அறிவித்துள்ளது. [PDF 239KB]