கிலோ ரூ.30-க்கு A தர சன்னரக அரிசி விற்பனை.

வெளியிடப்பட்ட தேதி : 21/10/2026
Grade A

திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை (அபிராமி) சிறப்பு அங்காடி விற்பனை நிலையத்தில் A தர சன்னரக அரிசி கிலோ ரூ.30-க்கு விற்பனையினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். . [PDF 157KB]

A தர சன்னரக அரிசி1A தர சன்னரக அரிசி2