கிறித்தவ மகளிர் உதவும் சங்கம் அமைக்க அரசு உத்தரவு.

வெளியிடப்பட்ட தேதி : 22/10/2026

தமிழ்நாட்டில் சிறுபான்மையின சமுதாயத்தினைச் சார்ந்த பின் தங்கிய நிலையிலுள்ள கிறித்துவ மகளிர்களுக்கு உதவும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு, திண்டுக்கல் மாவட்ட கிறித்துவ மகளிர் உதவும் சங்கம்-2 ஆரம்பிக்க அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. [PDF 57KB]