காட்சிக்கு வரும் இஸ்ரோ ‘ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்’ பேருந்து.
வெளியிடப்பட்ட தேதி : 23/10/2026
13-வது புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு, திண்டுக்கல் அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ‘இஸ்ரோ ஸ்பேஸ் ஆன் வீல்ஸ் (ISRO Space on Wheels)’ பேருந்து, வருகின்ற 24.10.2026 மற்றும் 25.10.2026 ஆகிய 2 நாட்கள் மாணவ/மாணவியர்கள் மற்றும் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.. [PDF 207KB]