உலக உடற்காய தினம்.
வெளியிடப்பட்ட தேதி : 23/10/2026
உலக உடற்காய தினத்தை (World Trauma Day) முன்னிட்டு, மாபெரும் விபத்து மீட்பு ஒத்திகை (Mass Casualty Mock Drill) நிகழ்ச்சியானது, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 171KB]
