குளிர்காப்புப் பெட்டி பொருத்தப்பட்ட மானிய விலை இருசக்கர வாகனங்களை வழங்கிய மாவட்ட ஆட்சியர்.
வெளியிடப்பட்ட தேதி : 23/10/2026
தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீன்வர் நலத்துறையின் சார்பில் 15 மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ரூ.11,25,000/- மதிப்பீட்டில் குளிர்காப்பு பெட்டி பொருத்தப்பட்ட மானிய விலையிலான இரு சக்கர வாகனங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். [PDF 159KB]
