14 வயதுடைய 14,204 பெண் குழந்தைகளுக்கு HPV தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம்.

வெளியிடப்பட்ட தேதி : 26/10/2026

திண்டுக்கல் மாவட்டத்தில் 14 வயதுடைய 14,204 பெண் குழந்தைகளுக்கு எச்.பி.வி (HPV-Human Papilloma Virus) தடுப்பூசி செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி இ.ஆ.ப., அவர்கள் தகவல் [PDF 162KB]