13-வது புத்தகத் திருவிழாவில் ‘இஸ்ரோ ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்’ பேருந்தை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்.

வெளியிடப்பட்ட தேதி : 26/10/2026
isro

13-வது புத்தகத் திருவிழாவில், 24.10.2026 மற்றும் 25.10.2026 ஆகிய இரண்டு நாட்கள் காட்சிப்படுத்தப்படவுள்ள ‘இஸ்ரோ ஸ்பேஸ் ஆன் வீல்ஸ் (ISRO Space on Wheels)’ பேருந்தினை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களின் பார்வைக்கென, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். [PDF 76KB]

isro1isro2isro3