அக்டோபர் 30-ஆம் தேதி காந்திகிராம பல்கலைக்கழகத்தின் 39-வது பட்டமளிப்பு விழாவில் இந்திய குடியரசுத் துணைத்தலைவர் பங்கேற்பு.
வெளியிடப்பட்ட தேதி : 26/10/2026
மாண்புமிகு இந்திய குடியரசுத் துணைத்தலைவர் அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டத்தில் அமைந்துள்ள காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் 30.10.2026 அன்று காலை 11.30 மணி முதல் நண்பகல் 12.40 மணி வரை நடைபெறவுள்ள 39-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக மதுரையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் வருகை தர உள்ளார். [PDF 44KB]