மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
வெளியிடப்பட்ட தேதி : 26/10/2026
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில்,
3 நபர்களுக்கு அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளையும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில், தலைமுறைகளுக்கு இடையேயான பிணைப்பு மற்றும் உணர்திறன் விழிப்புணர்வு குறித்து நடத்தப்பட்ட ஓவியப்போட்டி மற்றும் ஸ்லோகன் போட்டியில் வெற்றி பெற்ற ஸ்ரீ.வி கல்லூரி மாணாக்கர்களுக்கு பாராட்டு கேடங்களையும் வழங்கி, வாழ்த்துக்களை தெரிவித்தார்.[PDF 166KB]


