தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில், வருகின்ற 01.11.2026 அன்று தேர்வு நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 29/10/2026

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில்,வருகின்ற 01.11.2026 அன்று நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு–II (தொகுதி–II & IIA பணிகள்) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு எழுதவுள்ள 13,980 தேர்வாளர்களுக்கென 51 தேர்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டு, அனைத்து முன்னேற்பாடு பணிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.[PDF 82KB]