சிறுபான்மையின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
வெளியிடப்பட்ட தேதி : 30/10/2026
சிறுபான்மையின முஸ்லீம் மாணவ, மாணவியர்கள் வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில்வதற்கு 2026-2027-ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு www.bcmbcmw.tn.gov.in/welfschemes_minorities.htm என்ற இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பிக்க கால அவகாசம் வருகின்ற 09.11.2026-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல் [PDF 174KB]